செம்பொற்சிலை யெழுபது, 1928 - விக்கிமூலம் உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் ஆலமரத்தடி நாட்டுடைமை நூல்கள் உதவி தொகுத்தல் உதவி ஆவணங்கள் உதவி கோருக புதுப்பயனர் உதவி தமிழில் எழுத ஏதாவது ஒரு படைப்பு ஏதாவது ஓர் அட்டவணை Display Options தேடு தேடு தோற்றம் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை தனிப்பட்ட கருவிகள் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை செம்பொற்சிலை யெழுபது, 1928 மொழிகளைச் சேர் தொடுப்புகளைச் சேர் பக்கம் மூலம் உரையாடல் தமிழ் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு கருவிகள் கருவிகள் move to sidebar மறை செயல்கள் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று நிலையான தொடுப்பு இப்பக்கத்தின் தகவல் இப்பக்கத்தை மேற்கோள் காட்டு குறுகிய உரலியைப் பெறு Switch to legacy parser தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்கிப்பீடியா விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு அச்சு/ஏற்றுமதி அச்சுக்கான பதிப்பு EPUBஆக பதிவிறக்குக MOBIஆக பதிவிறக்குக Download PDF வேறு வடிவத்தில் பதிவிறக்க பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் விக்கிபீடியா விக்கித்தரவுஉருப்படி தோற்றம் move to sidebar மறை Download விக்கிமூலம் இலிருந்து செம்பொற்சிலை யெழுபது, 1928 ஆசிரியர் கம்பர் விளம்பரம்→ உடன் புறத்திட்டங்கள்: விக்கித்தரவு. 1928 ஆம் ஆண்டு, தமிழ்ப் பண்டிதர் அ. கோவிந்தராஜ நாயகர் அவர்களால் பார்வையிடப்பெற்று, வெளிவந்த நூல் 624108செம்பொற்சிலை யெழுபது, 1928கம்பர் “மாறன்” தமிழ்நூற் பதிப்புக் கழகத்தின் வெளியீடு நெ-7. ௳ கடவுள் துணை. மகாகவியாகிய கம்பர் அக்னிவம்ச க்ஷத்திரிய மகாராஜர்களாகிய வன்னிய பூபதிகள்பேரிற் பாடிய செம்பொற்சிலை யெழுபது. இது தமிழ்ப் பண்டிதர் அ. கோவிந்தராஜ நாயகர் அவர்களால் பார்வையிடப்பெற்று, சென்னைப் புரசை, “மாறன்” அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. 1928. வண்ணத் திரட்டு இதில் பல வித்துவான்களால் இயற்றப்பட்ட வண்ணங்களும், தண்டபாணி சுவாமிகள் என்னும் (புலவர் புராணம் பாடிய) முருகதாசர் இயற்றிய வண்ணமும், சென்னைப் பச்சையப்பன் உயர்தரப் பாடசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர் கா. ர. கோவிந்தராஜ முதலியார் அவர்கள் இயற்றிய வண்ணமும், வசனநடையில் எழுதிய வண்ணப்பாவின் இலக்கணமும் சேர்க்கப்பட்டிருப்பதோடு வண்ணப்பாவின் இலக்கணத்தை கூறும் பண்டைய சூத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் விலை அணா–8. . திவ்வியகவி பிள்ளைப் பெருமாளையங்கார் அருளிச்செய்த அஷ்டபிரபந்தம் இதற்குச் சென்னைப் பச்சையப்பன் உயர்தரப் பாடசாலைத் தலைமைத் தமிழ்ப்பண்டிதர் கா. ர. கோவிந்தராஜ முதலியார் அவர்கள் மாணவர் பு. அ. கோவிந்தராஜ நாயகர் இயற்றிய துறைவிளக்கமும், அரும்பத உரையும், இந்நூலாசிரியர் இயற்றிய திருநறையூர்நம்பி மேகவிடுதூதும், திருத்தலமகிமையும், திருத்தலங்களுக்கு திருநாமம் வந்த காரணமும், புதிதாக எழுதப்பட்டிருக்கின்றன. விலை ரூ–1 பல வித்துவான்கள் பாடிய சீட்டுக்கவித் திரட்டு. விலை அணா–3 கிடைக்குமிடம்:— "மாறன்" அச்சுக்கூடம், புரசை, சென்னை. ௨ கடவுள் துணை. செம்பொற்சிலை யெழுபது. பாயிரம். கடவுள் வணக்கம், கொச்சகம். 1</b>}}}}\n\n{{c|{{larger|நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்.}} \nஅறுசீர்க்கழி நெடிலாசிய விருத்தம்.}}\nமுந்தைநாள் வீர சம்பு முனிசெய்மா மகத்திற் போந்த \nசந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப \nஇந்தணி சடிலத் தெம்மா னிணைக்கழல் பராஅயி சைத்தான் \nசெந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். {{float_right|{{larger|<b>2</b>}}}}\n\n{{c|{{larger|கச்சித்தலத்தின் சிறப்பு.}}\nவேறு.}}\nமெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் தலங்கண் மிகவெனினும்\nஇச்சித்தவர்தங் குறைவெயின்மு னிமம்போற் கடிதற்கியலாவே \nபச்சை வண்ணத் திருமாலும் பவள வண்ணச் சோதியும்வாழ் \nகச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் தலங்கள் காணேமால். {{float_right|{{larger|<b>3</b>}}}} \n\n{{c|{{larger|கோத்திரச் சிறப்பு.}}\nவேறு.}}\nசாத்திர மறைகள் சொற்ற தனிநிய மம்வா ழாதோர் \nசூத்திரந் தவறில் வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர் \nமாத்திரை யளவு ஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு \nகோத்திர வரசர்க் கொப்பக் கூறுவ தெவரை மாதோ.{{float_right|{{larger|<b>4</b>}}}}\n"}}'>திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத் துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரம் தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொமுவாம். 1 நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும். அறுசீர்க்கழி நெடிலாசிய விருத்தம். முந்தைநாள் வீர சம்பு முனிசெய்மா மகத்திற் போந்த சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப இந்தணி சடிலத் தெம்மா னிணைக்கழல் பராஅயி சைத்தான் செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். 2 கச்சித்தலத்தின் சிறப்பு. வேறு. மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் தலங்கண் மிகவெனினும் இச்சித்தவர்தங் குறைவெயின்மு னிமம்போற் கடிதற்கியலாவே பச்சை வண்ணத் திருமாலும் பவள வண்ணச் சோதியும்வாழ் கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் தலங்கள் காணேமால். 3 கோத்திரச் சிறப்பு. வேறு. சாத்திர மறைகள் சொற்ற தனிநிய மம்வா ழாதோர் சூத்திரந் தவறில் வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர் மாத்திரை யளவு ஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு கோத்திர வரசர்க் கொப்பக் கூறுவ தெவரை மாதோ. 4 5</b>}}}}\n\n{{center|{{larger|குலச்சிறப்பு.}}}}\nவிதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி\nஉதிகுலத்தோ ராதலினு லுயர்குலத்தோ ராமிவர்க்கத் \nதுதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும் \nநதிகுலத்தோர் களுமெங்ங னாட்டினிலொப் பாவாரே. {{float_right|{{larger|<b>6</b>}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}}}\nமறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர் \nநிறைக்குலந்தி லுதித்தாலென் னிதிபடைத்தா லென்னான்காம் \nமுறைகுலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி \nஇறைக்குலத்தில்<ref>உதித்தவரே யிகபரன் என்பது பால்வழுவமைதி.</ref> உதித்தவரே யிகபரனென் றியம்புவரே. {{float_right|{{larger|<b>7</b>}}}}\n\n{{larger|{{center|படைத்துணைத்தலைவர் குலச்சிறப்பு.}}}}\nவிடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார் \nநடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள்கொடையார் \nகுடையுடையார் மலையமன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் \nபடையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே. {{float_right|{{larger|<b>8</b>}}}}\n"}}'> உற்பவச் சிறப்பு. கொச்சகம். திங்கண்மும் மழைபிலிற்றச் செழித்துயிர்க ணனிமல்க அங்கமோ ராறுமறை யந்தணரா குதியோங்கத் துங்கமனு நெறிதழைப்பத் துகளறுவன் னியினின்றும் பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தானால். 5 குலச்சிறப்பு. விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி உதிகுலத்தோ ராதலினு லுயர்குலத்தோ ராமிவர்க்கத் துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும் நதிகுலத்தோர் களுமெங்ங னாட்டினிலொப் பாவாரே. 6 இதுவுமது. மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர் நிறைக்குலந்தி லுதித்தாலென் னிதிபடைத்தா லென்னான்காம் முறைகுலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி இறைக்குலத்தில்[1] உதித்தவரே யிகபரனென் றியம்புவரே. 7 படைத்துணைத்தலைவர் குலச்சிறப்பு. விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார் நடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள்கொடையார் குடையுடையார் மலையமன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே. 8 பாயிர முற்றிற்று. {{larger|நூல்}}.</b>\n{{larger|விசயதசமிநாட் கோடற்சிறப்பு.}}\nகொச்சகம்.}}\nசொன்மங்க லம்பொருந்துந் தொல்லுலகிற் பல்லுயிரும்\nநன்மங்க லம்பொருந்து நான்மறையு நனிவிள ங்கும்\nவன்மங்க லம்பொருந்தி வளர்வனிய குலவரசர்\nவின்மங்க லம்பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே. {{float_right|{{larger|<b>1</b>}}}}\n\n{{c|{{larger|விற் சிறப்பு.}}\nஅறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்}}\nகலையாய் வன்னி குலோத்துங்கர் \n கரத்திற் கவின்கொண் டமைந்தவென்றிச் \nசிலையா லன்றோ வேழ்புயலுஞ் \n சேணிற் பொலியுந் திவாகரனும், \nஅலையார் கடலுங் கடையனலு\n மடன்மா ருதமு மடங்கியொரு\nநிலையாய் நின்ற மனுநீதி \n நெறியு நின்ற தறியீரோ. {{float_right|{{larger|<b>2</b>}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}\nவேறு.}}\nமலையினிற் பொலங்கொண் மேரு \n மலையன்றி மலைமற் றுண்டோ\nகலையினி லுரைப்ப வெண்ணெண் \n கலையன்றிக் கலைமற் றுண்டோ\nஅலையினி லுகாந்த நீத்தத் \n தலையன்றி யலைமற் றுண்டோ\nசிலையினிற் றிறங்கூர் வன்யர் \n சிலையன்றிச் சிலைமற் றுண்டோ. {{float_right|{{larger|<b>3</b>}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}\nவேறு.}}\nஅமரரொரு புறமரிய முனிவரொரு புறம்விசயை \n யரி வையொரு புறமடலுறும்.\n"}}'> நூல். விசயதசமிநாட் கோடற்சிறப்பு. கொச்சகம். சொன்மங்க லம்பொருந்துந் தொல்லுலகிற் பல்லுயிரும் நன்மங்க லம்பொருந்து நான்மறையு நனிவிள ங்கும் வன்மங்க லம்பொருந்தி வளர்வனிய குலவரசர் வின்மங்க லம்பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே. 1 விற் சிறப்பு. அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் கவின்கொண் டமைந்தவென்றிச் சிலையா லன்றோ வேழ்புயலுஞ் சேணிற் பொலியுந் திவாகரனும், அலையார் கடலுங் கடையனலு மடன்மா ருதமு மடங்கியொரு நிலையாய் நின்ற மனுநீதி நெறியு நின்ற தறியீரோ. 2 இதுவுமது. வேறு. மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற் றுண்டோ கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கலைமற் றுண்டோ அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி யலைமற் றுண்டோ சிலையினிற் றிறங்கூர் வன்யர் சிலையன்றிச் சிலைமற் றுண்டோ. 3 இதுவுமது. வேறு. அமரரொரு புறமரிய முனிவரொரு புறம்விசயை யரி வையொரு புறமடலுறும். வேறு.}}\nமுட்டரை யறிஞ ராக்கு முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும் \nசிட்டருக் கரசு நல்குஞ் சேர்ந்தவர்க் குரம்பா லிக்கும் \nமட்டறு தெவ்வர் தம்மை வலிதப வச்சு றுத்தும்,\nதுட்டரைத் தொலைப்ப வன்னி தோன்றுபொற் சிலையொன்றம்மா.\n\n{{c|{{larger|விற்பிடிச்சிறப்பு.}}\nகொச்சகம்.}}\nமிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம்\nஅடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர் \nபடிபுரக்க வவதரித்த பண்ணுடர் கரத்தமைவிற் \nபிடியுரத்தி னுலன்றோ பெருஞால முரமுறலே. {{float_right|{{larger|6}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}}}\nமைப்படியு முடலவுணர் வருக்கமாய் வுற்றதுவும் \nஇப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும் \nநெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின் \nகைப்பிடியாண் மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே. {{float_right|{{larger|7}}}}\n\n{{c|{{larger|வின்மணிச் சிறப்பு.}}}}\nபணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி \nதுணியிறைவர் பண்ணாடர் சோதிமணி முடிவனியர் \nஅணியிறையேந் தியவயிர மாஞ்சிலையி லடருநவ \nமணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே.{{gap}} {{float_right|{{larger|8}}}}\n"}}'>சமனுமொரு புறம்விரவு கழுகுமொரு புறநெடிய தருமமொரு புறமுடைகொள்வாய் ஞமலியொரு புறமெரிக ணலகையொரு புறமிடர்செய் நரிகளொரு புறமகிழவெஞ் சமர்செய்திடு மணிமவுலி யணிவனிய குலவரசர் தமதுகர மருவுசிலையே. 4 இதுவுமது.வேறு. முட்டரை யறிஞ ராக்கு முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும் சிட்டருக் கரசு நல்குஞ் சேர்ந்தவர்க் குரம்பா லிக்கும் மட்டறு தெவ்வர் தம்மை வலிதப வச்சு றுத்தும், துட்டரைத் தொலைப்ப வன்னி தோன்றுபொற் சிலையொன்றம்மா. விற்பிடிச்சிறப்பு. கொச்சகம். மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம் அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர் படிபுரக்க வவதரித்த பண்ணுடர் கரத்தமைவிற் பிடியுரத்தி னுலன்றோ பெருஞால முரமுறலே. 6 இதுவுமது. மைப்படியு முடலவுணர் வருக்கமாய் வுற்றதுவும் இப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும் நெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின் கைப்பிடியாண் மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே. 7 வின்மணிச் சிறப்பு. பணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி துணியிறைவர் பண்ணாடர் சோதிமணி முடிவனியர் அணியிறையேந் தியவயிர மாஞ்சிலையி லடருநவ மணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே. 8 கொச்சகம்.}}\nஉலகறிமும் முரசொலிப்ப வுலைவில்கலி வெருண்டொளிப்ப \nநிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம்பின் புறந்தவிப்ப \nஇலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப \nஅலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா. {{float_right|{{larger|10}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}<br>அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.}}\nஅலையை யெடுக்கா விடிற்பரவைக் \n காற்ற லேதவ் வரவரசன் \nதலையை யெடுக்கா விடிற்பொலிவு \n தரணிக் கேது விதுவளரும் \nகலையை யெடுக்கா விடிற்காட்சி \n கங்குற் கேது வன்னியர்செஞ் \nசிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச் \n செழிப்பங் கேது செப்பிடினே. {{float_right|{{larger|<b>11</b>}}}}\n\n{{c|{{larger|இதுவுமது.}}<br>வேறு.}}\nவட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின் \n மட்டறவி டித்தெதிரெயிற்\nகிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல் \n கெட்டுருட ரக்குருதிநீர்\nகொட்டநுரை கட்டிடமி கச்சுழிசு ழித்தலைகொ \n ழித்துநதி யிற்புகவழி\nவிட்டுறுமி நெட்டையிடு மக்கினிகு லத்தரச\n விக்ரம ரெடுத்தசிலையே. {{float_right|{{larger|<b>12</b>}}}}\n"}}'> நாணியின் சிறப்பு கன்னாணும் புயமுடையார் கடனாணு மருளுடையார் மன்னாண்மைப் பொலிவுடையார் மணிமுடிவன் னியர்தாங்கும் வின்னாணின் வலியாலே வியனிலம்வாழ் வதுமடையார் தந்நாண மிழந்துவலி தாழ்ந்துகரங் குவிப்பதுமே. 9 வில்லேந்துதற் சிறப்பு.கொச்சகம். உலகறிமும் முரசொலிப்ப வுலைவில்கலி வெருண்டொளிப்ப நிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம்பின் புறந்தவிப்ப இலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப அலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா. 10 இதுவுமது.அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். அலையை யெடுக்கா விடிற்பரவைக் காற்ற லேதவ் வரவரசன் தலையை யெடுக்கா விடிற்பொலிவு தரணிக் கேது விதுவளரும் கலையை யெடுக்கா விடிற்காட்சி கங்குற் கேது வன்னியர்செஞ் சிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச் செழிப்பங் கேது செப்பிடினே. 11 இதுவுமது.வேறு. வட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின் மட்டறவி டித்தெதிரெயிற் கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல் கெட்டுருட ரக்குருதிநீர் கொட்டநுரை கட்டிடமி கச்சுழிசு ழித்தலைகொ ழித்துநதி யிற்புகவழி விட்டுறுமி நெட்டையிடு மக்கினிகு லத்தரச விக்ரம ரெடுத்தசிலையே. 12 வேறு.}}\nகுடைகொண் டெழுந்தான் மாயனெடுங்\n குன்றந் தனையான் குலங்களிக்கப்\nபுடைகொண் டெழுந்து பொழிந்தபெரும்\n புயல்க ளிரிந்த வன்னியர்விற்\nபடைகொண் டெழுந்தார் புவிசெழிக்கப்\n பதறி யவுணர் தெனபதிக்கே\nவிடைகொண் டெழுந்தே யொருநாளு\n மீளா வகைசென் றடைந்தனரே. {{float_right|{{larger|13}}}}\n\n{{c|{{larger|வில்வளைத்தற் சிறப்பு.}}\nகொச்சகம்.}}தனுவணங்கொண் டுலகளிப்பத் தார்வேந்த ரெனவுதித்தோர்\nதனுவணங்க சனும்வெள்கித் தாள்வணங்கு மெழின்மிக்கோர்\nதனுவணங்க கலவெவர்க்குந் தாய்போனன் றாற்றும்வன்யர்\nதனுவணங்கத் தரியலர்க டஞ்சமென வணங்காரோ. {{float_right|{{larger|14}}}}\n\n{{c|{{larger|நாணேற்றுதற் சிறப்பு.}}\nஅறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.}}\nஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார் தமைப்புறங்கண்\n டுலகங் காக்கத்\nதாங்குவரிச் சிலைவணங்கிச் சரோருகக்கை யாற்றீண்டித்\n தனிநாண் பூட்டப்\nபாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத்தோண் மடநல்லார்\n பசும்பொன் வண்ணப்\nபூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல்போன் மெய்புளகம்\n போர்ப்பர் மன்னோ. {{float_right|{{larger|15}}}}\n\n{{c|{{larger|குணத்தொனிச் சிறப்பு.}}\nஎழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.}}\nநெடியதிரை யெழுகடலி னொலியுமழை முகிலொலியு\n நிகழும்யுக முடிவின் முடுகும்\n"}}'> இதுவுமது.வேறு. குடைகொண் டெழுந்தான் மாயனெடுங் குன்றந் தனையான் குலங்களிக்கப் புடைகொண் டெழுந்து பொழிந்தபெரும் புயல்க ளிரிந்த வன்னியர்விற் படைகொண் டெழுந்தார் புவிசெழிக்கப் பதறி யவுணர் தெனபதிக்கே விடைகொண் டெழுந்தே யொருநாளு மீளா வகைசென் றடைந்தனரே. 13 வில்வளைத்தற் சிறப்பு. கொச்சகம். தனுவணங்கொண் டுலகளிப்பத் தார்வேந்த ரெனவுதித்தோர் தனுவணங்க சனும்வெள்கித் தாள்வணங்கு மெழின்மிக்கோர் தனுவணங்க கலவெவர்க்குந் தாய்போனன் றாற்றும்வன்யர் தனுவணங்கத் தரியலர்க டஞ்சமென வணங்காரோ. 14 நாணேற்றுதற் சிறப்பு. அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார் தமைப்புறங்கண் டுலகங் காக்கத் தாங்குவரிச் சிலைவணங்கிச் சரோருகக்கை யாற்றீண்டித் தனிநாண் பூட்டப் பாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத்தோண் மடநல்லார் பசும்பொன் வண்ணப் பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல்போன் மெய்புளகம் போர்ப்பர் மன்னோ. 15 குணத்தொனிச் சிறப்பு. எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். நெடியதிரை யெழுகடலி னொலியுமழை முகிலொலியு நிகழும்யுக முடிவின் முடுகும் ஒடிவில்பெரு வளியொலியு முருமொலியு மிணையிலென வுரகர்விழி பிதிர வெருவிக் கொடியதிது கொடியதென விபுதர்நிலை கெடவவுணர் குடர்குலைய வடர் திசையுடன் படியதிர வனியர்சிலை தழுவுகுண வொலியினிலை பகர்வதெவ னரித ரிதரோ. 16 அம்பறாத்தூணிச் சிறப்பு. கொச்சகம். உம்பர்யா மென்றிறுமாந் துறைவதுண்டவ் வமரர்களயாம் கம்பரா மென்றேத்தக் கவியரசாய் வாழ்வதுமுண் டிம்பராருஞ் சொல்வன்னிய ரேலாருக் கிடரிழைக்கும் அம்பறாத் தூணியுண்டே லாவியங்கத் தெவர்க்குமுண்டே. 17 பிரமாத்திரச் சிறப்பு. அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். வரமிகுவன் னியர் வணங்கா முடியரசர் வன்மைதனை வரைய வேண்டில் சிரமகுட மன்னவராய்ப் பற்பலதே யங்களினுந் திகழ்வோர் தம்முள் விரவலரைப் பொன்னிலத்து மித்திரரை யிந்நிலத்தும் வீறி வாழ்வான் பிரமசிரத் தானிறுவும் பெற்றிமைகண் டாய்ந்தெவர்தாம் பேசற் பாற்றே. 18 நாராயணாத்திரச் சிறப்பு. காரியலுங் காதலவன் னியவீர ரடுசமரிற் கனன்றே யுய்க்கும் பேரியனா ராயணாத் திரத்தினுக்கிக் திராதிபி மாதி யோரும் நேரியல வுட்குவரே லியாவரெதிர் வாழ்த்தியதை நின்றுதாழ்வோர் பாரியர்மங் கலநாண்பன் னாளுநிலை பெறவரம்பா லிக்கு மம்மா. 19 பாசுபதாத்திரச் சிறப்பு. கொச்சகம். உருத்திரவின் வயங்குதிங்க ளுதயனெதி ரொளிர்தருங்கொல் உருத்திரளும் வயிரவரை யுறழ்தோளார் வன்னிமன்னர் உருத்திரத மிவர்ந்திகலோ ருரஞ்சாய்ப்பத் தொடுக்குமழல் உருத்திரவன் படைக்குமற்ற வும்பர்படை யொப்பாமோ. 20 அபிமந்திரித்தற் சிறப்பு. அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம். அக்கரமொன் றக்கரமூன் றக்கரமைந் தக்கரமெட் டாதி யாய எக்கடவுண் மந்திரமு மெண்ணிலுருச் செபித்துநினை வெய்தி னோரும் மிக்கதிது வெனவியப்ப விறல்வன்ய குலவரசர் விடுங்கோல் சென்று தக்கவபி மந்திரமாட் சியினமர்வென் றிறைவனிடஞ் சார்த லாலே. 21 நாணிறங்குதற் சிறப்பு. பூதலத்தோர்க் கிடரியற்று மரக்கருடல் பிளந்துவெற்றிப் புனைந்த வோலை மீதலத்தோர்க் குணரவிடுத் தவர்பயந்தீர்த் தரக்கியர்கள் வெரீஇத்தோ டோய்ந்த காதலருக் கழுதரற்றிக் கழுத்திலகு மங்கலநாண் கழித்த தற்பின் தாதலர்தா ரணிவன்யர் தனிச்சிலைநாண் களித்திறங்கித் தயங்கு மாதோ. 22 23</b>}}}}\n\n{{c|{{larger|வேலேந்திய காலாட்படைச் சிறப்பு.}}}}\nசெய்யகத்து வளநாடு தேர்ப்புலவர்க் கினிதளிப்பார்\nமெய்யகத்து வன்னியர்செவ் வேள்பலவா முருக்கொளல்போல்\nகையத்து வேலேந்து காலாளின் படையினன்றி\nவையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே. {{float_right|{{larger|<b>24</b>}}}}\n\n{{c|{{larger|யானைப்படைச் சிறப்பு.}}}}\nஓரானை முகத்தானை யுலகத்தோர் முன்னிறுத்திப்\nபேரான கருமமெலாம் பிறழாது முற்றுகிற்பார்\nகாரான வுடலவுணர் கலங்குறமுன் னிறுத்திவன்யர்\nபோரானைப் படையானே போர்வயங்கோ டலினன்றே. {{float_right|{{larger|<b>25</b>}}}}\n\n{{c|{{larger|குதிரைப்படைச் சிறப்பு.}}}}\nபூவேறி நான்முகனும் புள்ளேறித் திருமாலும்\nசேவேறிக் கண்ணுதலுஞ் செய்வதென்னே தீஞ்சுவைகொள்\nபாவேறிப் புகழ்பெற்றுப் பாராளும் வனியர் தழல்\nமாவேறிப் பகைவென்று மானிலங்காத் தருள்வாரே. {{float_right|{{larger|<b>26</b>}}}}\n\n{{c|{{larger|தேர்ச் சிறப்பு.}}}}\nபார்விழாப் பெறக்காக்கும் பண்ணாடர் பதமலரில்\nபோர்விழாப் புரிவேந்தர் பொன்னவிர்மா முடிவணக்கி\nஆர்விழா திருப்பார்க ளமரர்மலர் மழைசொரியத்\nதேர்விழா வுறவுகைக்கிற் றிருவிழாத் தினமென்றே. {{float_right|{{larger|<b>27</b>}}}}\n\n{{c|{{larger|இதுவும் அது.}}}}\nசெங்கதிரோ னோராழித் தேரேறித் திகழ்வதுவும்.\nஅங்கசன்மா ருதத்தேரூர்ந் தடலாண்மை செலுத்துவதும்\n"}}'> வீரவாட் சிறப்பு. கொச்சகம். விண்ணவர்க்கு விருந்தினராய் மேவியர மாதரின்பம் மண்ணின்மரு வலர்மருவ வாழ்விக்கும் பண்ணாடர் திண்ணமுறு வன்னிமன்னர் திருக்கரத்தி லேந்தியமர் நண்ணும்வய வாண்மகிமை நாமெங்ங னவில்வதுவே. 23 வேலேந்திய காலாட்படைச் சிறப்பு. செய்யகத்து வளநாடு தேர்ப்புலவர்க் கினிதளிப்பார் மெய்யகத்து வன்னியர்செவ் வேள்பலவா முருக்கொளல்போல் கையத்து வேலேந்து காலாளின் படையினன்றி வையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே. 24 யானைப்படைச் சிறப்பு. ஓரானை முகத்தானை யுலகத்தோர் முன்னிறுத்திப் பேரான கருமமெலாம் பிறழாது முற்றுகிற்பார் காரான வுடலவுணர் கலங்குறமுன் னிறுத்திவன்யர் போரானைப் படையானே போர்வயங்கோ டலினன்றே. 25 குதிரைப்படைச் சிறப்பு. பூவேறி நான்முகனும் புள்ளேறித் திருமாலும் சேவேறிக் கண்ணுதலுஞ் செய்வதென்னே தீஞ்சுவைகொள் பாவேறிப் புகழ்பெற்றுப் பாராளும் வனியர் தழல் மாவேறிப் பகைவென்று மானிலங்காத் தருள்வாரே. 26 தேர்ச் சிறப்பு. பார்விழாப் பெறக்காக்கும் பண்ணாடர் பதமலரில் போர்விழாப் புரிவேந்தர் பொன்னவிர்மா முடிவணக்கி ஆர்விழா திருப்பார்க